Wednesday, December 25, 2024
HomeLatest Newsதாய்லாந்து நோக்கிப் புறப்படும் கோட்டா!

தாய்லாந்து நோக்கிப் புறப்படும் கோட்டா!

சிங்கப்பூரில் தற்போது தங்கியுள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை வியாழக்கிழமை தாய்லாந்து செல்லவுள்ளார் என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷ தென்னாசிய நாட்டில் தற்காலிக பாதுகாப்பை பெற முயல்கின்றார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த மாதம் இலங்கையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து அவர் இலங்கையிலிருந்து தப்பி வெளியேறியிருந்தார்.

Recent News