Thursday, December 26, 2024
HomeLatest Newsபல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் உட்பட மற்றுமொருவருக்கு பிடியானை

பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் உட்பட மற்றுமொருவருக்கு பிடியானை

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் ரத்கரவே ஜினரத்ன ஆகியோருக்கு எதிராக பிடியானை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இவர்களை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

Recent News