Friday, December 27, 2024
HomeLatest Newsகொழும்புக்கான ரயில் சேவைகள் இடைநிறுத்தம்!

கொழும்புக்கான ரயில் சேவைகள் இடைநிறுத்தம்!

வெளி மாவட்டங்களிலிருந்து கொழும்புக்கு பயணிக்கும் ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக இவ்வாறு ரயில் சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் இன்று மாலை கொழும்பிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு பணிக்கும் ரயில் சேவைகள் வழமை போல் முன்னெடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Recent News