Wednesday, December 25, 2024
HomeLatest News38 கிலோ ஹெரோயினுடன் நான்கு பேர் கைது !

38 கிலோ ஹெரோயினுடன் நான்கு பேர் கைது !

எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 38 கிலோ 308 கிராம் ஹெரோயினுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் செவனகல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எம்பிலிபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recent News