Thursday, April 17, 2025
HomeLatest Newsபசிலின் இடத்துக்கு சாகர காரியவசம் நியமனம்

பசிலின் இடத்துக்கு சாகர காரியவசம் நியமனம்

நாடளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் இன்று முதல் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பணியாற்றுவதற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற தெரிவுக்குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இன்று பாராளுமன்ற கூட்டத்தின் பின்னர் சபாநாயகர் தெரிவித்தார்.

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தனது பாராளுமன்ற பதவியை இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு திரு.சாகர காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார்.

Recent News