Friday, April 18, 2025
HomeLatest Newsசட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முற்பட்ட 51 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முற்பட்ட 51 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் கடல்மார்க்கமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலையில் இருந்து கடல்மார்க்கமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 51 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

Recent News