Saturday, May 4, 2024
HomeLatest Newsஅமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்

அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்

அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகளை இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

இதன்படி டொலரின் கொள்வனவு விலை 356.67 ரூபாயாக பதிவாகியுள்ளது.

அத்துடன், டொலரின் விற்பனை விலை 367.39 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது

Recent News