Thursday, December 26, 2024
HomeLatest Newsபெற்றோல் தாங்கிய கப்பல் ஒருநாள் தாமதம்! – வலுசக்தி அமைச்சர்

பெற்றோல் தாங்கிய கப்பல் ஒருநாள் தாமதம்! – வலுசக்தி அமைச்சர்

நாட்டிற்கு வருகைதரவிருந்த 92 ஒக்டேன் பெற்றோல் கொள்கலன் கப்பல் தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கப்பல் நாட்டை வந்தடைவதற்கு மேலும் ஒரு நாள் காலஅவகாசம் தேவைப்படுவதாக வலுசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சுமார் 40 ஆயிரம் மெட்ரிக் டொன் 92 ஒக்டேன் பெற்றோல் கொள்கலன் கப்பல் இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

Recent News