Monday, April 21, 2025
HomeLatest Newsஇன்று மின்தடை இல்லை! – வெளியான புதிய அறிவிப்பு

இன்று மின்தடை இல்லை! – வெளியான புதிய அறிவிப்பு

இன்றைய தினம் முடியுமானவரை இலங்கை மின்சார சபை மின்வெட்டினை தவிர்க்குமென இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பொசொன் பூரணை தினத்தை முன்னிட்டு மின்சார சபை இவ்வாறு மின்தடையினை தவிர்க்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recent News