Monday, January 20, 2025
HomeLatest Newsஎரிபொருள் தரையிறக்கும் பணிகள் ஆரம்பம்!

எரிபொருள் தரையிறக்கும் பணிகள் ஆரம்பம்!

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள கப்பலில் இருந்து, பெற்றோலை தரையிறக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தற்போது, 20,598 மெட்ரிக் டன் டீசல், 1,778 மெட்ரிக் டன் சுப்பர் டீசல் கையிருப்பில் உள்ளது.

42,750 மெட்ரிக் டன் 92 ரக ஒக்டேன் பெற்றோல், 6,579 மெட்ரிக் டன் 95 ரக ஒக்டேன் பெற்றோல், 3,104 மெட்ரிக் டன் ஜெட் ஏ1 ரக எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Recent News