Monday, February 24, 2025
HomeLatest Newsஇலங்கையில் ஆப்ஸ் மூலம் பெற்றோல் விநியோகம் ?

இலங்கையில் ஆப்ஸ் மூலம் பெற்றோல் விநியோகம் ?

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டால் பெற்றோலியப் பொருட்கள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய அப்ளிகேஷனை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கையின் தகவல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட இந்த அப்ளிகேஷன், நாடளாவிய ரீதியில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் விநியோகம் மற்றும் பெற்றோலியப் பங்குகள் பற்றிய தகவல்களை வழங்கும்.

இது 10 நாட்களில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News