Sunday, May 4, 2025
HomeLatest Newsபேப்பரில் கிறுக்கி விளையாடும் விமல் அணி! கூட்டுச் சேர்ந்தார் மைத்திரி

பேப்பரில் கிறுக்கி விளையாடும் விமல் அணி! கூட்டுச் சேர்ந்தார் மைத்திரி

இன்றைய சபை அமர்வில் பிரதி சபாநாயகரை தெரிவு செய்யும் அறிவிப்பை சபாநாயகர் முன்வைத்தார். இதற்கான வாக்கெடுப்பை நடாத்துமாறு எதிர்க்கட்சி கூறியது.

வாக்கெடுப்பு பிரயோசனமற்றது ஒருவரை தெரிவு செய்துவிட்டு சபை நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுக்கலாம்.

இல்லையென்றால் எம்முடன் உள்ள 10 கட்சிகளும் வாக்களிக்க மாட்டோம்.

வாக்குச் சீட்டில் கிறுக்கி வைப்போம் என நாடாளுமன்ற விமல் வீரவன்ச சபையில் தெரிவித்தார்.

மேலும் வாக்கெடுப்பு நடத்த வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேனவும் தெரிவித்த நிலையில், சபையில் அமைதியின்மை தற்போது காணப்படுகிறது. அத்துடன் வாக்கெடுப்பு தற்போது ஆரம்பமாகியுள்ளது.

Recent News