Sunday, April 20, 2025
HomeLatest Newsஹட்டன் நகரில் தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

ஹட்டன் நகரில் தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

ஜனாதிபதியை இராஜினாமா செய்யுமாறு கோரி கொழும்பில் நடைபெற்று வரும் அரசுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தெரிவித்து, நேற்றையதினம் (17) இலங்கையின் மத்திய மலைநாட்டில் ஹட்டன் நகரில் தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Recent News