Monday, March 3, 2025
HomeLatest News‘கோ ஹோம் கோட்டா’ கோசத்தால் அதிரும் ஜனாதிபதி செயலக வளாகம்.

‘கோ ஹோம் கோட்டா’ கோசத்தால் அதிரும் ஜனாதிபதி செயலக வளாகம்.

காலிமுகத்திடலுக்கு முன்பாக ஆரம்பமான அரசுக்கெதிரான ஆர்ப்பாட்ட பேரணி தற்போது ஜனாதிபதி செயலக வாயிலுக்கு முன்னால் நடைபெற்று வருகின்றது.

இந் நிலையில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு ‘கோ ஹோம் கோட்டா’ என்றவாறு கோசங்களை எழுப்பியவாறு போராட்டங்களை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.

Recent News