Saturday, January 11, 2025
HomeLatest Newsபாராளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது.

பாராளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது.

நாட்டில் அரசுக்கெதிராக பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் மூன்றாவது நாளாக இன்று(07) காலை 10.00 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் இடம்பெற்ற அமர்வின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபை நடுவே சென்று அரசுக்கெதிராக கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டதுடன் அதன் காரணமாக இரு தடவைகள் சபை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recent News