Saturday, April 19, 2025
HomeLatest Newsநேற்று மட்டும் 119.08 பில்லியன் ரூபாயை அச்சிட்டது மத்திய வங்கி!

நேற்று மட்டும் 119.08 பில்லியன் ரூபாயை அச்சிட்டது மத்திய வங்கி!

கடும் பெருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்த பண புழக்கத்திற்கு மத்தியில் மத்திய வங்கி நேற்று 119.08 பில்லியன் ரூபாயை அச்சடித்துள்ளது.

இந்த வருடத்தில் மட்டும் இதுவரை 432.76 பில்லியன் ரூபாய் பணம் இலங்கை மத்திய வங்கியினால் அச்சிடப்பட்டுள்ளது.

Recent News