Monday, December 23, 2024

இந்தியா அவுஸ்திரேலியா விற்கிடையில் இராணுவ பரிமாற்றம்

இந்தியா தனது இராணுவ பலத்தை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்ற மறு பக்கத்தில் உலக நாடுகளுடன் பல இராணுவ மயப்படுத்தப்பட்ட நீண்ட கால ஒப்பந்தங்களையும் பரிமாற்றங்களையும் அண்மைக் காலங்களாக மேற்கொண்டு வருவது இந்தியாவின் இராணுவ ஸ்திர தன்மையினை மேலும் வலுப்படுத்துகின்றதாய் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 21ம் திகதி அவுஸ்திரேலிய பிரதமர் Scott Morrison னின் இந்திய வருகையானது மீண்டும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos