Thursday, November 21, 2024

இந்திய-சீன உறவில் எதிர்பாராத திருப்பங்கள் || தெற்காசியாவிற்கு இந்தியாவின் நகர்வு

இந்தியா தற்போது மேலும் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. கடந்த பல தசாப்தங்களாக கீரியும் பாம்பும் போன்று தொட்டதுக் கெல்லாம் யுத்தம் செய்து கொண்டிருந்த சீனாவை இந்தியா தன் கைப்பிடிக்குள் கொண்டு வருவதற்கான முதற் கட்ட இராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டிருக்கின்றது.

இந்தியாவின் வலுவான வெளிவிவகார அமைசர் என பிரதமர் மோடியினால் பாராட்டப்பட்ட S Jaishankar அண்மையில் சீனாவிற்கான தனது இராஜதந்திர விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

இவரின் விஜயத்தின் போது பல மட்டங்களில் பேச்சு வார்த்தைகள் மற்றும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகவும் இந்தியாவின் நகர்வுகள் குறித்து S Jaishankar தந்திரோபாய முறையில் பதில்களை வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Latest Videos