Monday, December 23, 2024
HomeLatest Newsஎரிபொருள் விநியோக புதிய நடவடிக்கை- கிளிநொச்சி

எரிபொருள் விநியோக புதிய நடவடிக்கை- கிளிநொச்சி

கிளிநொச்சி மாவட்டத்தில் சமையல் எரிவாயுக்கள் குடும்ப பங்குகீட்டு அட்டை மூலமாகவும், உணவகங்களுக்கு கடை அனுமதிப்பத்திரம் ஊடாகவும் விநியோகிக்கப்பட்டு வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய அதிகாலை 3.00 மணி அளவில் வருகைதந்தமையால் சமையல் எரிவாயுவினை பெறமுடிந்ததாக இருந்தது எனவும் தெரிவித்தனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சமையல் எரிவாயு விநியோகஸ்தர் நிலையத்தின் முன்பாக பலர் சமையல் எரிவாயுவினை மேற்குறிப்பிடப்பட்ட இரு ஆவணங்களும் இல்லாதவர்களால் பெறமுடியாத நிலை காணப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Recent News