Thursday, January 23, 2025
HomeLatest News7000 ஆட்டோக்களுக்கு அடித்த அதிஸ்டம்!

7000 ஆட்டோக்களுக்கு அடித்த அதிஸ்டம்!

மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டி ஒழுங்குப்படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் மேலதிகமாக ஐந்து லீற்றர் எரிபொருள் ஒதுக்கத்தை பெற்றுக் கொள்வதற்காக இதுவரை 7,675 முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுவரை 5 லீற்றர் வழங்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கம் இந்த பதிவு நடவடிக்கை ஊடாக 10 லீற்றராக அதிகரிக்கப்படவுள்ளது.இதே வேளை படிப்படியாக ஏனைய மாவட்டங்களுக்கும் குறித்த நடவடிக்கை விரிவு படுத்தப்படவுள்ளது.

Recent News