Monday, December 23, 2024
HomeLatest Newsதைவானில் ஏற்பட்ட புயலின் தாக்கத்தால் 45 விமானங்கள் ரத்து…..!

தைவானில் ஏற்பட்ட புயலின் தாக்கத்தால் 45 விமானங்கள் ரத்து…..!

தைவானின் கிழக்குக் கடற்கரையிலுள்ள டைடுங்க் பகுதியி் ஹைகுவி புயல் கரையைக் கடந்துள்ளது. அதன் விளைவாக அங்கு கடும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

கனமழை மற்றும் கடுங்காற்றின் தாக்கததால் ஏற்பட்ட இடிபாடுகளால் சுமார் 40 பேர் வரை காயமடைந்துள்ளதுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 45 விமானங்கள வரை இரத்து செய்யப்பட்டுள்ளன.காற்றின் வேகம் அதிகமாகவுள்ளதால் பொதும்கள் அத்தியாவசியத தேவைமின்றி வெளியில் நடமாட வேண்டாம் என அந்நாட்டு அதிபர் எச்சரித்துள்ளார். இது வரை இப் பாதிப்புகளுக்குள்ளான 7000 பேர் வரை வீடுகளலிருந்த அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களி் தங்க வைககப்பட்டுள்ளமை குறப்பிடத்தக்கது.

Recent News