Tuesday, April 29, 2025
HomeLatest News22 நாட்களில் 25 இலட்சம் லிட்ரோ எரிவாயு விநியோகம்!

22 நாட்களில் 25 இலட்சம் லிட்ரோ எரிவாயு விநியோகம்!

கடந்த 22 நாட்களில் 25 இலட்சம் சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரதேச விற்பனையாளர்களுக்கு தொடர்ந்தும் விநியோகிக்கப்பட்டு வருவதாக அதன் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினத்தில் 140,000சமையல் எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகிக்க எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recent News