Saturday, January 25, 2025
HomeLatest News16 மணிநேர நீர்வெட்டு! – கொழும்பு மக்களுக்கு அறிவிப்பு

16 மணிநேர நீர்வெட்டு! – கொழும்பு மக்களுக்கு அறிவிப்பு

கொழும்பின் சில பகுதிகளில் 16 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை (18) இரவு 11 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (19) மாலை 3 மணிவரை இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

இக்காலப்பகுதியில் கொழும்பு 5, 6 மற்றும் 11 ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Recent News