Wednesday, December 25, 2024
HomeLatest News120 மார்க்க பஸ் ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பில்!

120 மார்க்க பஸ் ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பில்!

120 மார்க்கத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பினை முன்னெடுத்துள்ளனர்

கெஸ்பேவ முதல் – புறக்கோட்டை வரை சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தனியார் பஸ் ஊழியர்கள் இவ்வாறு பணிபகிஸ்கரிப்பில் ஈடுபடுட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் வழங்காமை காரணமாக இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Recent News