Wednesday, December 25, 2024
HomeLatest Newsகாலாவதியாகும் நிலையில் 07 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள்! – சுகாதாரப் பிரிவு

காலாவதியாகும் நிலையில் 07 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள்! – சுகாதாரப் பிரிவு

இலங்கையில் கையிருப்பில் உள்ள பைசர் தடுப்பூசிகள் எதிர்வரும் 31ஆம் திகதியுடன் காலாவதியாகவுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, 07 மில்லியன் பைசர் தடுப்பூசிகள் இவ்வாறு மாத இறுதியில் காலாவதியாகவுள்ளதாக அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதால், மக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில்லை எனவும் சுகாதாரப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Recent News