Tuesday, January 21, 2025
HomeLatest Newsமின் கட்டண உயர்வின் பின்புலம் ; மக்களுக்கு நிவாரணம் வழங்க ஜனாதிபதி நடவடிக்கை.

மின் கட்டண உயர்வின் பின்புலம் ; மக்களுக்கு நிவாரணம் வழங்க ஜனாதிபதி நடவடிக்கை.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியின் அடிப்படையில் மின்சாரக் கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

மின் கட்டண உயர்வு நடைமுறைப்படுத்துவதாயின் மின் பாவனையாளர்களுக்கு தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்

இதேவேளை குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

மேலும், மத வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றுக்கு சூரிய கலங்களை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மின்வலு எரிசக்தி அமைச்சர் மற்றும் அதிகாரிளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

Recent News