Monday, January 27, 2025
HomeLatest Newsமரண தண்டனை கைதிகளிற்கு அரிய வாய்ப்பு- அரசாங்கத்தின் புதிய திட்டம்!

மரண தண்டனை கைதிகளிற்கு அரிய வாய்ப்பு- அரசாங்கத்தின் புதிய திட்டம்!

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்த அடிப்படையில், மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை புனர்வாழ்வளிக்க சிறைச்சாலைகளிற்குள் 6 இடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

1934 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன் முறையாக இந்த நாட்டில் சிறைச்சாலை விதிமுறைகளை மனிதாபிமான முறையில் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recent News