Sunday, January 26, 2025
HomeLatest Newsமந்திரத்தினை சரியாக உச்சரிக்காமையால் தண்டிக்கப்பட்ட 8 வயது பிக்கு..!

மந்திரத்தினை சரியாக உச்சரிக்காமையால் தண்டிக்கப்பட்ட 8 வயது பிக்கு..!

துறவரம் பூண்டு 45 நாட்களேயான எட்டு வயது பௌத்த பிக்கு ஒருவர், மந்திரத்தினை சரியாக உச்சரிக்க தவறியமையால் சக மூன்று பிக்குகளால் தொடர்ந்து கடுமையான முறையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், சித்திரவதைக்கு உள்ளான பிக்கு கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேற்படி, சம்பவம் புஸ்சல்லாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரட்டை பாதை பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.

Recent News