Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsசெயற்கை நுண்ணறிவுக்கு சாத்தியமில்லாத  மனிதனின் தனித்துவமான நான்கு குணங்கள்!!!!!!

செயற்கை நுண்ணறிவுக்கு சாத்தியமில்லாத  மனிதனின் தனித்துவமான நான்கு குணங்கள்!!!!!!

பல நூறு ஆண்டுகளாக ஆய்வு செய்து அதை கண்டறிய மனிதன் முயன்றான்.

இந்தத் தேடலின் பயனாக உயிரியல், சமூகவியல், மானுடவியல், தத்துவம், சட்டம் என்பன போன்ற கருத்தாக்கங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், தற்போது மனித குலத்துக்கே சவால்விடும் விதத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது.

நீர், நிலம், காற்று, நெருப்பு ஆகிய பூதங்களுக்கு அடுத்தபடியாக ஐந்தாவது பூதம் என்று சொல்லப்படும் அளவுக்கு செயற்கை நுண்ணறிவு இன்று அசுர வளர்ச்சியடைந்து வருகிறது.

செயற்கை நுண்ணறிவுடன் கூடிய இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த சோதனைகள் வெற்றி பெற்றுள்ளன. மனிதர்கள் செய்யும் பல பணிகளை செயற்கை நுண்ணறிவு மூலம் இயந்திரங்கள் கண் இமைக்காமல் செய்யத் தொடங்கியுள்ளன.

Recent News