Tuesday, December 24, 2024
HomeLatest Newsசிராந்தி சுட்ட பலகாரம்; ஆட்டையை போட்ட நாமல்- மஹிந்த வீட்டில் நடந்த தரமான சம்பவம்!

சிராந்தி சுட்ட பலகாரம்; ஆட்டையை போட்ட நாமல்- மஹிந்த வீட்டில் நடந்த தரமான சம்பவம்!

தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு நாட்டுமக்கள் தயாராகி வரும் நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வீட்டிலும் இதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.

இதுதொடர்பிலான காணொளி ஒன்று சமூக வலைத்தள பக்கங்களில் பரவி வருகின்றது.

அந்த காணொளியில், மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தினர் இணைந்து பலகாரம் சுட்டுக்கொண்டு இருப்பதுடன் , மஹிந்த ராஜபக்ச அருகிலிருந்து அதனை பார்வையிடுகின்றார்.

அத்துடன், மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ச  செய்யும் பலகாரங்களை அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச வாயில் போட்டுக்கொண்டிருக்கும் காணொளியே வெளியாகியுள்ளது.

Recent News