Friday, January 31, 2025
HomeLatest Newsஇலங்கை மத்திய வங்கி இன்றைய நாணய மாற்று விகிதம்!

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாணய மாற்று விகிதம்!

ரூபாய்க்கு நிகரான வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதி உள்ளடக்கிய இன்றைய நாணய மாற்று விகிதத்தை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 368.90 ரூபாயாகவும் கொள்விலை 358.53 ரூபாயாகவும் பதிவாகியுள்ளதுஎன தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், ஸ்டெர்லிங் பவுண்ட்ஸ் ஒன்றின் விற்பனை விலை 445.24 ரூபாயாகவும் கொள்விலை 428.26 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதங்களின்படி, யூரோ ஒன்றின் கொள்விலை 364.85 ரூபாயாகவும் விற்பனை விலை 379.31 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

Recent News