Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsஆஸ்திரேலியாவின் கடற்கரையில் சந்திரயான் -3 தொடர்பான பொருள்..!

ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் சந்திரயான் -3 தொடர்பான பொருள்..!

மேற்கு ஆஸ்திரேலியாவின் கிரீன் ஹெட் கடற்கரையில் கண்டு பிடிக்கபட்டுள்ள மர்மமான பொருள் இந்தியாவில் இருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 தொடர்பான குப்பைகளாக இருக்கலாம் என்று ஊகங்கள் வெளிவந்துள்ளன.


ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து 642 டன் எடை, 43.5 மீட்டர் உயரம் கொண்ட LVM-3 ராக்கெட் சந்திரயான்-3 விண்கலத்தை சுமந்து கொண்டு சந்திரயான்-3 கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

ஆஸ்திரேலிய வானில் கண்டம் கடந்து செல்லும் பாதை காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Recent News