மணிக்கட்டு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆசிய கிண்ணத் தொடரின் இந்திய அணி குழாமில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டுள்ளார் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும்,அவருக்கு பதிலாக சுப்மன் கில் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.