Thursday, May 16, 2024
HomeLatest Newsஇலங்கையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்…!

இலங்கையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்…!

நாட்டில் நாளாந்தம் நிகழும் பொருளாதார மாற்றங்களின் காரணமாக தங்கத்தின் விலையில் இன்றைய தினமும்(08) மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 184,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 169,500 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News