Thursday, May 16, 2024
HomeLatest Newsஇலங்கையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்...!

இலங்கையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்…!

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இந்நிலையில் இலங்கையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 645,868 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இன்றைய தினம் (09) தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 182,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 167,150 ரூபாவாக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recent News