Monday, April 29, 2024
HomeLatest Newsஇன்றைய தங்க நிலவரம்...!

இன்றைய தங்க நிலவரம்…!

உலக சந்தையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்தும், குறைவடைந்தும் பதிவாகி வருகின்றது.

அந்தவகையில், உலக சந்தையில் இன்றைய தினம் (30) தங்கம் ஒரு அவுன்ஸ் இலங்கை ரூபாவின் படி 641,169 ரூபாவாக பதிவாகியுள்ளது.

24 கரட் தங்கப் பவுண் ஒன்று 180,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 165,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Recent News