Monday, April 29, 2024
HomeLatest Newsஇலங்கையில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்...!

இலங்கையில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்…!

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதற்கமைய இலங்கையின் இன்றைய (06) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றைய தங்க நிலவரத்தின்படி, 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 23,110 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 184,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,190 அதற்கமைய 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 169,500ரூபாவாக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recent News