Friday, May 17, 2024
HomeLatest Newsடொலரின் பெறுமதி 300 ஐ தாண்டியது !

டொலரின் பெறுமதி 300 ஐ தாண்டியது !

வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

பல தனியார் வங்கிகளால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, டொலர் ஒன்றின் விற்பனை விலை 310 ஆக விற்பனை செய்யப்படுகின்றது.

Recent News