Sunday, May 19, 2024
HomeLatest Newsதாடி இல்லாத அரச ஊழியர்களுக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலை!!!

தாடி இல்லாத அரச ஊழியர்களுக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலை!!!

ஆப்கானிஸ்தானில் புதிய அரசை அமைத்து ஆட்சிப் பொறுப்பை நடத்தி வரும் தாலிபான்கள் அங்குள்ள பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

இந் நிலையில் தற்போது அரசு ஊழியர்களுக்கு ஒரு புதிய கட்டுப்பாட்டை தாலிபான்கள் அறிவித்துள்ளனர் .

அதில் தாடி இல்லாத அரச ஊழியர்கள் அலுவலகங்களுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

Recent News