Saturday, May 18, 2024
HomeLatest Newsஇங்கிலாந்தின் பிரதமர் பதவி விலகல்! 

இங்கிலாந்தின் பிரதமர் பதவி விலகல்! 

இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இந்நிலையில், நாட்டின் பொருளாதார நெருக்கடியால் கடும் அரசியல் நெருக்கடியை அவர் சந்தித்து வந்தார்

இந்த நிலையிலேயே அவர் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

அவர் 44 நாட்களே பிரதமர் பதவியை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து புதிய பிரதமர் அடுத்த வாரத்தில் தெரிவுசெய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Recent News