Thursday, May 15, 2025
HomeLatest Newsபிரதி சபாநாயகரின் இராஜினாமா கடிதத்தை ஏற்றார் ஜனாதிபதி!

பிரதி சபாநாயகரின் இராஜினாமா கடிதத்தை ஏற்றார் ஜனாதிபதி!

பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக ரஞ்சித் சியாம்பலா பிட்டிய அனுப்பிய கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியாம்பலா பிட்டிய இதனைக் குறிப்பிட்டார்.

மேலும், ஜனாதிபதியினால் அனுப்பப்பட்டுள்ள பதில் கடிதத்தில் அந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய பதவி விலகியுள்ளதாக, ஜனாதிபதி செயலகம் கடிதம் அனுப்பியுள்ளதென, சபாநாயகர் தெரிவித்தார்.

Recent News