Friday, May 16, 2025
HomeLatest Newsகாலை நேரத்தில் மின்தடை இல்லை! வெளியானது அறிவிப்பு

காலை நேரத்தில் மின்தடை இல்லை! வெளியானது அறிவிப்பு

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு காலை நேரத்தில் மின் விநியோகத்தடை அமுல்ப்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையான காலப்பகுதியில் மின்விநியோகத்தடை அமுல்ப்படுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வாரங்களில் இணைய வழியில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதனை தொடர்ந்தே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Recent News