காசா பகுதி மீதான தாக்குதல்களில் இஸ்ரேல் பசியை ஒரு “ஆயுதமாக” பயன்படுத்தி வருகிறது என்று உணவு உரிமை குறித்த ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் புதன்கிழமை ஊடகங்களுக்கு தெரிவித்தார் .
“படைகள் ரஃபாவுக்குச் செல்வதற்கு முன்பே, காசாவில் உள்ள ஒவ்வொரு நபரும் பசியுடன் இருப்பதாகவும், மக்கள்தொகையில் குறைந்தது கால் பகுதியினர் பட்டினி கிடப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார் .
இந்த சூழ்நிலைகளிலும் கூட இஸ்ரேல் மனிதாபிமானமற்ற தன்மையையும் வன்முறையையும் மிருகத்தனத்தையும் வெளிக்காட்டுகிறது என்று கூறியுள்ளார் . .
மேலும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு ஒரு சர்ச்சைக்குரிய விடயத்தை தெரிவித்துள்ளார் . அதாவது பலஸ்தீனயர்களாக இருந்தாலே நாங்கள் அவர்களை கொன்று விடுவோம் என கூறியுள்ளார் .
இதனை பாலஸ்தீனியர்களையும் குறிவைக்கும் நோக்கத்தைஏ இஸ்ரேலியர்கள் பலமுறை வெளிப்படுத்தியுள்ளனர் என்று ஃபக்ரி ஏற்கனவே குறிப்பிட்டார், “காஸாவை அடையும் உதவி மக்களைத் உயிரோடு தக்கவைக்க போதுமானதாக இல்லை என்று ஃபக்ரி மேலும் கவலை தெரிவித்துள்ளார் .