Friday, May 17, 2024
HomeLatest Newsஇம்ரான் கான் கட்சித் தலைவர் அதிரடிக் கைது..!

இம்ரான் கான் கட்சித் தலைவர் அதிரடிக் கைது..!

இம்ரான் கானின் கட்சித் தலைவர் பர்வேஸ் இலாகி கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அவர் பஞ்சாப் மாகாணத்தில் காவல்துறையினரின் உதவியுடன் ஊழல் தடுப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பர்வேஸ் இலாகி லாகூரில் உள்ள அவரது வீட்டிற்கு அருகே நெற்றியை தினம் கைதாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலும் இம்ரான் கானின் கட்சித் தலைவர் பர்வேஸ் இலாகி கைது செய்யப்பட்டுள்ளமையை அவரது பராமரிப்பாளர் தகவல் அமைச்சர் அமீர் மீர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Recent News