Thursday, May 15, 2025
HomeLatest Newsகாலிமுகத்திடல் சம்பவம் – மேலும் 8 பேருக்கு விளக்கமறியல்

காலிமுகத்திடல் சம்பவம் – மேலும் 8 பேருக்கு விளக்கமறியல்

மொரட்டுவை நகர சபை மேயர் சமன்லால் பெர்னாண்டோ மற்றும் டான் பிரசாத் உள்ளிட்ட 8 பேரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவை கோட்டை நீதவான் நீதிமன்றம் விடுத்துள்ளது.

கடந்த 9ம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலிமுகத்திடல் பகுதிகளில் இடம் பெற்ற அமைதியின்மை சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

Recent News