Thursday, January 16, 2025
HomeLatest Newsகட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்காக நுழைவு வீதி முடக்கம்

கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்காக நுழைவு வீதி முடக்கம்

கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தின் பெரும்பாலான ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்காக நுழைவு வீதி எவரிவத்தை சந்தியில் தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, அலரிமாளிகைக்கு முன்பாக ‘மைனா கோ கம’விலும் தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recent News