அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் மகனின் வீட்டிற்கு முன்னாள் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, அவருடைய வீட்டிற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் தந்தையை வீட்டிற்கு அழைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.