Monday, September 30, 2024
HomeLatest NewsWorld Newsஉலகில் முட்டையிடும் பாலூட்டிகள் கண்டுபிடிப்பு: 'எச்சிட்னாபஸ்' விலங்கினம் என கணிக்கும் விஞ்ஞானிகள்!

உலகில் முட்டையிடும் பாலூட்டிகள் கண்டுபிடிப்பு: ‘எச்சிட்னாபஸ்’ விலங்கினம் என கணிக்கும் விஞ்ஞானிகள்!

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றித் திரிந்ததாக நம்பப்படும் ‘எச்சிட்னாபஸ்’ எனப்படும் விலங்கை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.விலங்கின் தாடை எலும்பின் புதைபடிவ பகுதிகள் வடக்கு நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஓபல் வயல்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அதிகாரப்பூர்வமாக Opalios splendens என்று பெயரிடப்பட்ட இந்த புதிய இனத்திற்கு பிளாட்டிபஸ் மற்றும் எச்சிட்னா என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டது.உலகில் முட்டையிடும் பாலூட்டிகள் இவை மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News