சீனாவில் 73வது நாளாகவும் தொடர்ந்து வரும் அதிகரித்த வெப்பம் காரணமாக சீனாவின் உணவு உற்பத்திகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உணவுப் பஞ்சம் உருவாகும் நிலை தோன்றியுள்ளதாகவும் தெரிவித்து அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் சீனாவின் “யாங்டீவ்ஸ்” பிராந்தியத்தில் வெப்பநிலை 95 செல்சியற்கும் 105 செல்சியஸ்ற்கும் இடையில் காணப்படுவதாகவும் அதிகரித்த வெப்பம் காரணமாக சுமார் 94 மில்லியன் மக்கள் கஷ்டத்தை அனுபவித்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.