எதிர்வரும் ஆறு மாதங்களில் சுமார் 8 இலட்சம் சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு வரவழைக்க எதிர்பார்த்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்த விடயத்தை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சுற்றுலாத் துறையினர் ஆகியோரிடையே பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.